யாழ்ப்பாணம் வியாபாரிமூலை-பருத்தித்துறையினை பிறப்பிடமாகவும் இல 49, 04ம் ஒழங்கை , கண்ணகிபுரம், உவர்மலை – திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபாலன் சேதுரத்தினம் (உரிமையாளர் Vistara Food City ) அவர்கள் இன்று 15/12/2025 திங்கள் கிழமை உவர்மலையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசபிள்ளை சிவபாக்கியம் அவர்களின் அன்பு மகளும் சுவாமிநாதன் மனோன்மனி ஆகியோரின் அன்பு மருமகளும் சுவாமிநாதன் சிவபாலன் ( ஓய்வு நிலை பிரதி பிரதம செயலாளர், (நிதி) வ.கி.மா) அவர்களின் அன்பு மனைவியும் வாசுகி , செந்தூரன், ஸ்ரீஜனனி, வித்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும் பாலகாந்தன் , சங்கரி , சிவசங்கர் , தீபராஜ் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
கம்சா ,செளமியா, ஸ்ரீசங்கவி , ஸ்ரீவாசவி , அஞ்சலி , அசோக், ஆர்த்தி, ஸாருகேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஹாசினி அவர்களின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இலக்கம் 49, 04ம் ஒழுங்கை, கண்ணகிபுரம் உவர்மலை, திருகோணமலை என்னும் முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து 18.12.2025 வியாழக்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
0706555123