திருமதி கலாவதி அரிராஜசிங்கம்

பிறப்பு

31/12/1966

இறப்பு

16/03/2026

திருமதி கலாவதி அரிராஜசிங்கம்

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கலாவதி அரிராஜசிங்கம் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகப்பிள்ளை

Summary

Religion

Hindu

Phone Number

16478537873

Cermation Date

2026-03-22

Cermation Location

North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி கலாவதி அரிராஜசிங்கம்

திருமதி கலாவதி அரிராஜசிங்கம்

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கலாவதி அரிராஜசிங்கம் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம்

Kala

திரு இரத்தினம் யோகலிங்கம் (ராசா)

திரு இரத்தினம் யோகலிங்கம் (ராசா)

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு இரத்தினம் யோகலிங்கம் அவர்கள் 11-03-2026 புதன்கிழமை

Yogali

திருமதி யோகேஸ்வரி மகாதேவா

திருமதி யோகேஸ்வரி மகாதேவா

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.50, பிரம்படி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி

Yoges

திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன்

திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன்

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

Theyvanap

திருமதி கலாவதி அரிராஜசிங்கம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட கலாவதி அரிராஜசிங்கம் அவர்கள் 16-03-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

அரிராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அருன், அபர்னா(அபி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இரஞ்சிதமலர், இரவீந்திரன், மோகன், தயாவதி, பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயராசா, புவனேஸ்வரி, அனுசியா, சிறிதரன், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

பார்வைக்கு
Sunday, 22 Mar 2026 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

கிரியை
Sunday, 22 Mar 2026 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, கனடா

தகனம்
Sunday, 22 Mar 2026 1:00 PM – 2:00 PM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, கனடா

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருன் – மகன்
Mobile : +16478537873

அபி – மகள்
Mobile : +16479697873

இரஞ்சிதமலர் – சகோதரி
Mobile : +94771912225

இரவீந்திரன் – சகோதரன்
Mobile : +94777365432

மோகன் – சகோதரன்
Mobile : +33659654719

சுதா – உறவினர்
Mobile : +41784206647