பேரிடரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பல்வேறுபட்ட நிவாரண உதவிகள் கிடைத்தவண்ணமுள்ளன. உதவிகளின் ஒரு பகுதியாக இரணவில பாலத்தினை புனரமைக்க இந்திய இராணுவத்தின் உதவி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
C.G.Prashanthan