திருமதி சண்முகநாதன் புஸ்பவதி

பிறப்பு

16/09/1941

இறப்பு

18/06/2026

திருமதி சண்முகநாதன் புஸ்பவதி

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகநாதன் புஸ்பவதி அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

Summary

Religion

Hindu

Phone Number

94777147604

Cermation Date

2026-06-21

Cermation Location

வவுனியா பூந்தோட்டம் இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி சண்முகநாதன் புஸ்பவதி

திருமதி சண்முகநாதன் புஸ்பவதி

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகநாதன் புஸ்பவதி அவர்கள் 18-06-2026

WhatsApp Image 2026-06-19 at 14.33.40

திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம் அவர்கள்

fune

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார்,

WhatsApp Image 2026-06-17 at 14.40.22

திரு தம்பு புண்ணியமூர்த்தி

திரு தம்பு புண்ணியமூர்த்தி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-14 at 12.15.59

திருமதி சண்முகநாதன் புஸ்பவதி

WhatsApp
Facebook
Twitter

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, வவுனியா பூந்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகநாதன் புஸ்பவதி அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன்(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதரன்(பிரித்தானியா), ஸ்ரீதரணி, ஸ்ரீதர்சினி, ஸ்ரீவரதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஸ்ரீமுரளிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயமாலா, சேவல்கொடி, உதயகுமார், நளினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற வாமதேவன்(இராசா டீசல் எஞ்சினியரிங் உரிமையாளர்), தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சோமலிங்கம், பாலசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ருக்‌ஷியா, ஜாக் நோலர், ஹரிவிருக்‌ஷன், நிருஷன், வேணிஷா, சுகேஷ், சுவர்ஷா, ஸ்ரீஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2026 ந.ப 12:00 மணியளவில் 68/18, ஸ்ரீவாசா, உப சாந்தசோலை வீதி, பூந்தோட்டம், வவுனியா எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

உதயன் – மருமகன்
Mobile : +94777147604

தரணி – மகள்
Mobile : +94771881998

தர்சினி – மகள்
Mobile : +94773124755

ஸ்ரீதரன் – மகன்
Mobile : +447800884645

வரதன் – மகன்
Mobile : +447738126503