திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

பிறப்பு

08/07/1950

இறப்பு

16/06/2026

திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

Summary

Religion

Hindu

Phone Number

447956258802

Cermation Date

2026-06-21

Cermation Location

Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம் அவர்கள்

fune

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு விஸ்வரட்னம் ஜெயகாந்தன் அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார்,

WhatsApp Image 2026-06-17 at 14.40.22

திரு தம்பு புண்ணியமூர்த்தி

திரு தம்பு புண்ணியமூர்த்தி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வேலணை, பண்டாரவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு.

WhatsApp Image 2026-06-14 at 12.15.59

திரு சிவகுமார் செல்வரத்தினம்

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி

sel

திரு பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம்

WhatsApp
Facebook
Twitter

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு  பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி , கண்மணி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற கொக்குவில் மத்தியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம்(ஈஸ்வரி), யோகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

இந்திரஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந், காலஞ்சென்ற நிரோசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைச்செல்வி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஹரிஷன், இஷான ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

இன்பமலர், காலஞ்சென்ற செல்வமலர் மற்றும் அரியமலர், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

கிரியை
Sunday, 21 Jun 2026 8:30 AM
1st Hook Scout Group 15 Verona Dr, Surbiton KT6 5AJ, United Kingdom

தகனம்
Sunday, 21 Jun 2026 12:00 PM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பிரசாந் – மகன்
Mobile : +447956258802

முருகதாஸ் – மைத்துனர்
Mobile : +447592758618