தமிழீழத் தேசியக்கொடி நாள்; மாவீரர் வார ஆரம்ப நிகழ்வு 2026

மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு! இன்று நவம்பர் 21ஆம் திகதி தமிழீழத் தேசியக்கொடி நாளை முன்னிட்டு கனடாவின் மிசிசாகா நகரில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் ஏனைய முக்கிய அரச பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கனடிய தேசியக்கொடி ஏற்றுதல் 🚩 தமிழீழத் தேசியக்கொடி ஏற்றுதல் 🌺 மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வு 📅 […]