வவுனியாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் இந்த வருடத்தில் போதைப் பொருள் பாவனையுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்புகளை கொண்ட 469 துஸ்பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நச்சுப் போதைப் பொருள் ஆபத்தைச் சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழித்து ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கைக் கொண்ட “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் வவுனியா மாவட்ட முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வத்தகல மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி […]