ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, டில்லியில் தரை இறங்க வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து புதுடில்லிக்கு சென்று கொண்டிருந்த போயிங் 787-9 ரக விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டு அவசர அவசரமாக அங்கு தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஏ.ஐ.2030 என்ற மேற்படி விமானம், பாதுகாப்புச் சோதனைகளுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் காவல்துறைக்கு தகவல் […]

இளைஞர்களுக்கு 15,000 வேலைவாய்ப்புகள்: ஸ்கார்பரோ கிழக்கு LRT திட்டம் குறித்து ஒலிவியா சௌவின் வாக்குறுதியும், பிரெட் பிராட்போர்ட்டின் விமர்சனமும்

முக்கிய குறிப்புகள் டொராண்டோ மேயர் தேர்தலை முன்னிட்டு மீண்டும் போட்டியிடும் ஒலிவியா சௌ (Olivia Chow), ஸ்கார்பரோ கிழக்கு எல்.ஆர்.டி (Scarborough East LRT) கட்டுமானப் பணிகளில் 20 சதவீதத்தை உள்ளூர்வாசிகளுக்கு (குறிப்பாக இளைஞர்களுக்கு) ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளார். மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட உள்ளூர் இளைஞர்களுக்கு 15 சதவீத அப்ரண்டிஷிப் (Apprenticeship) வாய்ப்புகளை வழங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார். அவரது பிரச்சாரக் குழு, வன்முறைத் தடுப்பு, வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களுக்காக 28 மில்லியன் டாலர்களை […]

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள்கள் – பிரதமர் தெரிவிப்பது என்ன?

பொதுபலசேனாவின் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்கள் குறித்து ஜனாதிபதி பொருத்தமான தருணத்தில் முடிவெடுப்பார் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் பிரதமர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த விடயம் நீதிமன்றம் தொடர்பானது நீதித்துறை ஏற்கனவே தனது முடிவை அறிவித்துவிட்டது. நீதித்துறையின் ஆலோசனையை அடிப்படையாக வைத்தே எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டு;ம். ஜனாதிபதிக்கு பொருத்தமான தீர்மானங்களை எடுப்பதற்கான திறன் உள்ளது அவர் நாட்டின் சூழ்நிலையை கருத்தில்கொண்டு சிறப்பான தீர்மானங்களை எடுப்பதற்கான தனது திறமையை கடந்தகாலத்தில் வெளிப்படுத்தியுள்ளார். […]

போதைப்பொருள் கடத்தல்: யாழ்ப்பாணத்தில் 85 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துகள் முடக்கம்

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 85 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணத்தையும் சொத்துகளையும் முடக்கியுள்ளது. போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபா பணமும், யாழ்ப்பாணம் மாதகலில் அமைந்துள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புடைய இரண்டு மாடி வீடும் இந்தச் சொத்துகளில் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை (STF) முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் 15 மில்லியன் ரூபா கையிருப்புடன் தொடர்புடைய […]

பௌத்தமதகுருமாரின் காவியுடையை தொடவேண்டாம் – பொலிஸாரின் நடவடிக்கை ஜனநாயகவிரோத செயல் ; என்கின்றார் சஜித்

ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பொலிஸார் பௌத்தமதகுருமாருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை கண்டித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உடனடியாக தலையிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் பௌத்தமதகுருமார் கண்டியிலிருந்து பாதயாத்திரையாக வந்து அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது பாதயாத்திரையின் போது பௌத்தமதகுருமார் கொண்டுவந்த புத்தரின் சிலைக்காக அவர்கள் அமைத்த தற்காலிக கூடாரத்தை பொலிஸார் அகற்றிவிட்டனர்என தகவல் கிடைத்துள்ளது.பலர் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.இது ஆர்ப்பாட்டத்தில் […]

ஐஸ் ​போதைப்பொருளுடன் முரவத்தே சீப்பு கைது

பாரியளலான போதைப்பொருள் கடத்தல்காரரான முரவத்தே சீப்பு என்ற ஒகஸ்டஸ் ரோஷன் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (15) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 36 கிராம் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், இலத்திரனியல் தராசு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தேகநபர் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் மொரட்டுவெல்ல பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு போதைப்பொருட்களைக் கொண்டுவந்து பொதியிட்டு, மொரட்டுவ மற்றும் கல்கிசை பகுதிகளை […]

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய கப்பல் – கடலில் மிதக்கும் ஐபோன்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போரால் ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் […]

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (15) மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை மாலை 4 மணிவரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்கள் நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நில்தண்டாஹின்ன இரத்தினபுரி மாவட்டம்: எலபாத கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்ல குருநாகல் மாவட்டம்: ரிதிகம மாத்தளை மாவட்டம்: ரத்தோட்ட முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட […]

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைதியின்மை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி நடை பேரணி மேற்கொண்டு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த பௌத்த தேரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் தேரர்கள் கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்ட போது அதனை, தடுப்பதற்கு பொலிஸார் முற்பட்டனர். இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

வடக்குக்கு வருகை தந்த இலங்கைக்கான முதலாவது கியூபெக் தூதுவர்!

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபா தேசத்தின் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு 14ம் திகதி அன்று வடக்கு மாகாண ஆளுநர் […]