மொன்றியல் இடைத்தங்கல் விடுதியிலிருந்து தப்பிய ஆபத்தான பாலியல் குற்றவாளி ஒன்டாரியோவில் கைது

மொன்றியலில் (Montreal) உள்ள இடைத்தங்கல் விடுதி (halfway house) ஒன்றிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டு, கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) மூலம் தேடப்பட்டு வந்த ஆபத்தான பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி ஒருவரை ஹால்டன் பிராந்திய காவல்துறையினர் (Halton Regional Police) கைது செய்துள்ளனர். பேர்லிங்டனில் (Burlington) உள்ள லாசாலே பூங்காவில் (LaSalle Park) சந்தேகநபரான 66 வயதுடைய கிறிஸ்டோபர் வாட்ஸ் (Christopher Watts) என்பவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை ஜூன் 9 அன்று அதிகாரிகள் கண்டறிந்ததாகக் காவல்துறையினர் […]