“இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்” எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

  புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கும், கல்வி அமைச்சருக்கும் எதிர்ப்புத் தெரிவித்து “இலவசக் கல்வியைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று(10) பிற்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தன. மத்துகமையில் அமைந்துள்ள இலவசக் கல்வியின் தந்தை சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவின் உருவச்சிலைக்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவை தமது பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை (மக்கள் மனு) ஒன்றும் இதன்போது […]

நாட்டில் தாழமுக்கம் வலுவிழக்கிறது!

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் […]