திருகோணமலை விவகாரம் பற்றி பேசினால் தமிழ் அரசியல்வாதிகள் எம்முடன் முரண்பாடுவார்கள்
இது சிங்கள பௌத்த நாடு. ஏனைய மதங்களை ஆதரிப்பது சிங்கள பௌத்த கொள்கை .திருகோணமலை விவகாரம் பற்றி பேசினால் தமிழ் அரசியல்வாதிகள் எம்முடன் முரண்பாடுவார்கள். ஏனெனில் இந்த விடயம் தற்போது இனவாதமாக மாற்றப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம் பெற் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், திருகோணமலை கரையோர […]