மகளை பாலியல் வன்கொடுமை செய்து 20 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி சுற்றிவளைப்பு

மொனராகலை, மெதிரிய பகுதியில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து சுமார் இருபது வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலை மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாணை விசாரிக்கப்பட்டு, அதில் வன்கொடுமை செய்த தந்தையை மேல் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து குறித்த நபருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் […]

மலசலகழிவுகளை அகற்றும் வாகனம் இல்லை

அட்டன் –டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மலசலகூட கழிவுகளை அகற்றுவதற்கான வாகனம் (கலி வாகனம்) கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் பழுதடைந்திருப்பதால் கழிவுகளை அகற்றுவதில் தாம் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரசபைக்கு சொந்தமான வாகனம் பழுதடைந்த நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக நகர குடியிருப்பாளர்கள் தலவாக்கலை –லிந்துலை நகரசபைக்கு சொந்தமான மலசல கூட கழிவகற்றும் வாகனத்தையே அதிக பணம் செலுத்தி பாவித்து வருவதாகவும் தூரத்தை அடிப்படையாகக்கொண்டு தாம் […]

முதலீட்டாளர்கள், பொருளாதார வளர்ச்சி வேகம் குறித்து வரவு – செலவு திட்டத்தில் இன்னும் அவதானம் செலுத்தியிருக்கலாம் – பொருளாதார நிபுணர் தனநாத்

வரவு – செலவு திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பில் சற்று ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்திருக்கலாம் என்பது எமது நிலைப்பாடாகும். இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில் பாரிய மாற்றங்கள் எவையும் இல்லை என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் […]