அடையாள ஸ்டிக்கர்கள் வழங்கல்
பொகவந்தலாவவில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் அனைத்து வாடகை மற்றும் தனியார் முச்சக்கர வண்டிகளும் நேற்று நவம்பர் 5 ஆம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறப்பு அடையாள ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. குற்றச் செயல்களில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை எளிதில் அடையாளம் காணவும், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பொலிஸ் நிலைய தலைமையகம் அறிமுகப்படுத்திய நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி காணப்படுகின்றது. பதிவு மற்றும் டேக்கிங் செயல்முறையை ஒருங்கிணைத்த பொகவந்தலாவ பொலிஸ் […]
72,000 பேரை ஆட்சேர்ப்பு
தற்போது தனிப்பட்ட துறைகள் ஆட்சேர்ப்பு செயல்முறையை மேற்கொண்டு வருவதுடன் பொது சேவையில் 72,000 புதிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், மொத்தம் 9,000 நியமனங்கள் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 7,200 ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 1,800 பேர் டிசம்பர் மாத இறுதிக்குள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். முந்தைய அரசாங்கங்கள் உண்மையான தேவைகள் அல்லது […]
எனக்குப் பிடித்தவர் கரம் பற்றவில்லை என்றால் சந்நியாசம் செல்வேன்
திரைப்பட நட்சத்திரங்கள் ஆன்மீகப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கின்றனர். ஒரு காலத்தில் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் இப்போது இமயமலையில் வசிக்கின்றனர். இப்போது ஒரு நடிகை கூட சந்நியாசத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கூறுகிறார். தனக்குப் பிடித்த பையனுக்காகக் காத்திருப்பதாகவும். இன்னும் பத்து வருடங்களுக்குள் அவர் வரவில்லை என்றால், சந்நியாசம் செல்வதாகவும் கூறி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான விஷ்ணு பிரியாதான். விஷ்ணு பிரியா தனது வாழ்க்கையை யூடியூபராகத் தொடங்கினார். ஈ-டிவியில் […]
உடல்நிலை பற்றி நடிகை பவித்ர லட்சுமி விளக்கம்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி சில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து இருக்கிறார். பவித்ரா லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல் நிலை மோசமானதால் எடை குறைந்து மிக மிக ஒல்லியாக இருந்தார். அதை இணையத்தில் பலரும் விமர்சித்து இருந்தனர். விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி சில படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து இருக்கிறார். பவித்ரா லட்சுமி கடந்த சில மாதங்களாக உடல் நிலை மோசமானதால் […]
சௌந்தர்யா ரஜினிகாந்த் மீண்டும் அனிமேஷன் படம் இயக்குகின்றாரா?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் என்ற அடையாளத்தோடு நுழைந்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். பின் தன் உழைப்பால் முன்னேறி தற்போது திரைப்பட இயக்குநர், கிராபிக் டிசைனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு வெளியான கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். பின் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், தமிழில் மீண்டும் ஒரு அனிமேஷன் படம் எடுக்கப்படுமா? தமிழில் முருகனின் […]
ஆண்பாவம் பொல்லாதது உலகளவில் செய்துள்ள வசூல்
கடந்த வாரம் தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த படங்களில் ஒன்று ஆண்பாவம் பொல்லாதது. ரியோ ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் இயக்கியிருந்தார். ஜோ படத்தில் ரியோ ராஜ் உடன் இணைந்து நடித்திருந்த நடிகை மாளவிகா மனோஜ், இப்படத்தில் இரண்டாவது முறையாக ரியோவுடன் கைகோர்த்திருந்தார். மேலும் விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஐந்து நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் […]
தலைவர் 173 படத்தின் இசையமைப்பாளர்
ரஜினி சுந்தர் சியுடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் யாராக இருப்பார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ரசிகர்கள் தங்களின் விருப்பத்தை சோஷியல் மீடியாவில் கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் -சுந்தர் சி கூட்டணி நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு இத்தகவல் வெளியாகும்போது அனைவரும் இது வெறும் வதந்தியாக தான் இருக்கும் என நினைத்தார்கள். ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் இயக்கத்திலேயே நடித்து வருவதால் அவர் சுந்தர் சி போன்ற […]
நேபாளத்திடம் இலங்கை தோல்வி
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்க (CAVA) 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நேபாளத்திடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற போட்டியில் 1 – 3 என்ற செட்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு செட்களில் 18 – 25, 24 – 26 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்திடம் தோல்வி அடைந்த இலங்கை, 3ஆவது செட்டில் திறமையாக விளையாடி 25 – […]
துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக அஷ்ரஃபுல்
அயர்லாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக அவ்வணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஷ்ரஃபுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மொஹமட் சலஹுடின் புதன்கிழமை (05) இராஜினாமா செய்ததோடு, அயர்லாந்துத் தொடர் முடிவில் விலகவுள்ளார்.
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்கமிற்கு பட்டம்
இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் டேவிட் பெக்கமிற்கு அந்நாட்டு மன்னர் சார்ல்ஸ் ‘நைட்ஹுட்’ (Knighthood) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளார். டேவிட் பெக்காம், கால்பந்து மற்றும் பிரித்தானிய மக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக பாராட்டி நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் மன்னர் சார்ல்ஸின் பிறந்தநாள் கௌரவப்பட்டியலில் இடம்பிடித்த 50 வயதான டேவிட் பெக்காமிற்கு, செவ்வாயன்று (04) பெர்க்ஷயரில் நடந்த விழா ஒன்றில் வைத்து மன்னர் இந்தப்பட்டத்தை வழங்கினார். இதன்போது “நான் பெருமைப்படுகிறேன்,” “நான் எவ்வளவு […]