தமிழீழ இராச்சியத்திற்கு அரசாங்கம் மறைமுகமாக உதவுகின்றது!

புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ இராச்சியத்திற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மறைமுக காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் பாரிய பொய்களை சொல்லி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.அதைவிட பயங்கரமான ஒரு விடயம் உள்ளது.அதற்கு நான் சாட்சிக்காரன்.முதன் முதலில் இன்றே அதை கூறுகிறேன். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்,சில […]