ஒப்பிடுவதை நிறுத்துங்கள்: சிம்பு வேண்டுகோள்!

ஒரு நடிகருடன் மற்றொருவரை ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளிக்கு ‘டியூட்’, ‘பைசன்: காளமாடன்’ மற்றும் ‘டீசல்’ ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு தனது பதிவில், ”அன்பார்ந்த ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது. ‘டீசல்’, ‘டியூட்’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் […]