இயக்குநர் ஆனார் கென் கருணாஸ்!

‘அசுரன்’ ‘வாத்தி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்த கென் கருணாஸ், புதிய படத்தின் கதையின் நாயகனாக நடித்து இயக்குநர் ஆகிறார். இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம் தயாரித்துள்ளார். பள்ளி பின்னணியின் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதன் அறிமுக டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் தயாரிப்பாளர் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘சண்முகம் சலூன்’ என்ற குறும்படத்தை இயக்கியவர்.

ஆங்கிலத் தலைப்பு வைத்தது ஏன்? – ‘டார்க் ஹெவன்’ இயக்குநர் விளக்கம்!

சஸ்​பென்ஸ் த்ரில்​லர் கதை​யில் உரு​வாகி​யுள்ள படம், ‘த டார்க் ஹெவன்’. கோதை என்​டர்​டெய்ன்​மென்ட், எஸ்​.எம்​.மீடியா பேக்​டரி இணைந்து தயாரித்​துள்​ளது. பாலாஜி இயக்​கி​யுள்​ளார். சித்​து, தர்​ஷி​கா,ரித்வி​கா, வேல ராமமூர்த்​தி, நிழல்​கள் ரவி, அருள்​ஜோ​தி, ஜெயக்​கு​மார், ஷரண், ஜானகி​ராமன், விஜய் சத்​யா, ஆர்த்தி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். மணி​கண்​டன் பி.கே. ஒளிப்​ப​திவு செய்​துள்ள இந்​தப் படத்​துக்கு சக்திபாலாஜி இசையமைத்திருக்​கிறார். இதன் டீஸர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. இயக்​குநர் மித்​ரன் ஜவஹர் சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்​டார். விழா​வில் இயக்​குநர் பாலாஜி […]

சீசனை தூக்கி நிறுத்தும் திவாகர்!

இந்த சீசன் தொடங்கும்போதே முந்தைய சீசன்களோடு ஒப்பிட்டு இதன் போட்டியாளர்கள் தேர்வையும், கன்டென்ட் டீமையும் தொடர்ந்து சமூக வலைதளங்களை பிக்பாஸ் ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அதிலும் முதல் வாரம் அத்தியாசிய தேவையான தண்ணீரை நிறுத்தி போட்டியாளர்களை சோதித்தது எல்லாம் பார்ப்பவர்களுக்கே அசூயையை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். குறிப்பாக, முக்கால்வாசிக்கு மேல் தெரியாத முகங்கள் என்னும்போது சொல்லவே வேண்டாம். இப்படியாக பெரிய அளவில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த சீசனில் திடீர் திருப்பமாக எந்தவித திட்டமிடலுமே இல்லாமல் அமைந்ததுள்ளது […]