மகா​ராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு

மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி மோஹிதே தேரே, சந்​தேஷ் பாட்​டீல் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது. இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு […]

பாகிஸ்தான் எல்லை​ பகுதியில் ஆயுத, போதை கடத்தல்​ முறியடிப்பு

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் ஆயுத, போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் மாநில காவல் துறை சார்பில் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் அண்மை காலமாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கடத்தல் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பஞ்சாப் போலீஸார் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், […]

மாணவி பாலியல் வன்கொடுமை புகார்: டெல்லியில் பல்கலை. மாணவர்கள் போராட்டம்

டெல்லியில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சத்தர்பூரில் தென் கிழக்கு ஆசிய பல்கலைக்கழகம் (எஸ்ஏயு) உள்ளது. சார்க் நாடுகளால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு நடத்தப்படும் இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா நாடுகளின் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்திய மாணவ, மாணவிகளும் இங்கு படிக்கின்றனர். இந்தப் பல்கலை.யில் நிகழும் தவறுகள் மீது சர்வதேச சட்டங்களின் […]

சூர்யாவின் ‘அஞ்சான்’ நவம்பர் 28 ரீ-ரிலீஸ்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் சமந்தா, வித்யுத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார் இப்படம் அந்த காலகட்டத்தில் கடுமையான முறையில் ட்ரோல் செய்யப்பட்டது. மீம் கலாச்சாரம் உருவான ஆரம்பகட்டத்தில் இப்படம் தொடர்பான மீம்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகின. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த […]

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக அறி​முக​மா​னார். பெரும்​பாலும் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வந்​தார். மனசா​ரே, பஞ்​சா​ரங்​கி, ராஜ​தானி, மைனா, டோபி​வாலா, பஞ்​சாபி ஹவுஸ் என பல படங்​களில் நடித்​துள்​ளார். ‘பிக் பாஸ்’ கன்னட நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றுள்ள அவர், தொடர்ந்து நாடகங்​களி​லும் நடித்து வந்​தார். படப்​பிடிப்பு ஒன்​றுக்​காக அவர் […]

பாராட்டுகள் தற்காலிகமானவை: ருக்மணி வசந்த் கருத்து

கன்னட நடிகையான ருக்மணி வசந்த், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர்-1’ படம் பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் வெளியானது. இதில் இளவரசியாக நடித்த அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை புதிய ‘நேஷனல் கிரஷ்’ என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, “பலர் என்னை அப்படி அழைக்கிறார்கள். அது நன்றாக இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாராட்டுகள் தற்காலிகமானவை. அவை காலப்போக்கில் […]

சென்னையில் ஜப்பான் திரைப்பட விழா

இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷனும் ஜப்​பான் தூதரக​மும் இணைந்து சென்​னை​யில் ஜப்​பான் திரைப்பட விழாவை இன்று (அக்​.15) முதல் அக்​.17-ம் தேதி வரை நடத்​துகிறது. சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள கோத்தே இன்​ஸ்​டிடியூட்​டில் இப்பட விழா நடக்​கிறது. அக்​.15 அன்று மாலை 6 மணிக்கு அண்ட் சோ த ேபட்டன் இஸ் பாஸ்டு (And So the Baton Is Passed) படம் திரை​யிடப்​படு​கிறது. அக்​.16-ல் மாலை 5 மணிக்​கு, பிஎல் மெட்​டமோர்​பிஸ் என்ற படம் திரை​யிடப்​படு​கிறது. […]

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறது. துபாய், இத்​தாலி, ஸ்பெ​யின் நாடு​களில் நடை​பெற்ற ரேஸ்​களில் பங்​கேற்ற அவர் அணி,​பார்​சிலோ​னா​வில் நடந்த கார் பந்​த​யத்​தில் கடந்த வாரம் பங்​கேற்​றது. அங்கு கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அஜித்​கு​மாரை பார்க்க ரசிகர்​கள் கூடினர். அதில் சிலர், அஜித்​கு​மாரை பார்த்​ததும் ஆரவாரம் செய்து விசிலடித்​தனர். இதைக் […]

5.93 லட்சம் மக்கள் தொகை கொண்ட கேப் வெர்டே உலகக் கோப்பைக்கு தகுதி

2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்​பந்து போட்​டியை அமெரிக்​கா, கனடா, மெக்​சிகோ ஆகிய 3 நாடு​கள் இணைந்து நடத்​தவுள்​ளன. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் அணி​கள் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் மூலம் தேர்வு செய்​யப்​படும். இந்​நிலை​யில் ஆப்​பிரிக்க மண்டல பிரி​வில் தகு​திச் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெற்​றன. இதில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் கேப் வெர்டே அணி​யும், எஸ்​வாட்​டினி அணி​யும் மோதின. இதில் கேப் வெர்டே 3-0 என்ற கணக்​கில் எஸ்​வாட்​டினி அணியை வீழ்த்தி உலகக் கோப்பை […]

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று இந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி […]