உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’!

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான ‘நிறம்’ முகேன் ​ராவ், பிரீத்தி அஸ்​ராணி, தான்யா ஹோப் முதன்மை வேடங்​களில் நடிக்​கும் க்ரைம் த்ரில்​லர் படம், ‘நிறம்’. நிதின் சத்​யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, ஸ்மேகா உள்​ளிட்​டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலை​ யாளம், கன்​னடம், இந்தி மொழிகளில் இந்​தப் படம் வெளி​யாக இருக்​கிறது. சான்​டானியோ டெர்​சியோ ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை கிருஷ்ண பலராம் இயக்​கி​யுள்ளார். கே ஸ்கொயர் வென்ச்​சர்ஸ் குழு​மத்​தின் ஓர் அங்​க​மான […]

விக்ரம் பிரபுவின் ‘சிறை’ டிசம்பர் 25 ரிலீஸ்!

விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் படங்களை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே.அக் ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படம் ‘சிறை’. இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தை, வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். ‘டாணாக்காரன்’ […]

“போலியான ஏஐ படங்களை பகிராதீர்” – பிரியங்கா மோகன் வேண்டுகோள்!

என்னை தவறாக சித்தரிக்கும் சில ஏஐ படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தப் போலியான காட்சிகளைப் பகிர்வதை, தயவு செய்து நிறுத்துங்கள்” என நடிகை பிரியங்கா மோகன் கேட்டுக்கொண்டுள்ளார். கன்னடத்தில் வெளியான ‘ஒந்தெ கதே ஹெல்லா’ படம் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன், தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ படம் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர். அண்மையில் வெளியான பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘ஓஜி’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் இடம்பெறுவதாக சில புகைப்படங்கள் […]