ஒரு வருடத்தில் நாட்டின் கடனை செலுத்த என்ன கேள்வி!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டன. கடனைச் செலுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் எடுத்த புதிய கடன்கள் யாவை? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதன்படி, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதான கீழ்வரும் கேள்விகளையும் அரசாங்கத்திடம் தொடுத்திருந்ததார். கேள்விகள்- இலங்கையர்களாகிய நாம் வங்குரோத்தான நாட்டை அனுபவிக்க வழிவகுத்த விசேட காரணிகளில் ஒன்று […]

யானை – மனித மோதலால் 427 பேர் பலி!

இலங்கையில் நடந்து வரும் மனித-யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 427 மனிதர்கள் மற்றும் யானைகள் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 314 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், அதே நேரத்தில் 113 பேர் யானை தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 53 யானைகளும், மின்சாரம் தாக்கியதில் 44 யானைகளும், ‘ஹக்கா பட்டாஸ்’ எனப்படும் உணவுப் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களால் 35 யானைகளும், ரயில் மோதியதில் […]