சக்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

இளைஞர்களிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பதற்கு அவர்களின் மோசமான வாழ்க்கை முறை ஒரு முக்கிய காரணம். 25-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட காரணம் அவர்களின் முறையற்ற உணவுப் பழக்கம்.மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் துரித உணவு உண்ணுதல் போன்ற கெட்ட பழக்கங்கள் இதில் அடங்கும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள 5 பழக்கங்களைப் பின்பற்றலாம். 1. ஒரு வாரத்தில் குறைந்தது 2000 கலோரிகளை எரிக்கவும் உடற்பயிற்சி செல்களின் இன்சுலின் உணர்திறனை அதிகரித்து […]