வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கலாமா?

தினமும் நீரைக் குடிப்பது நம் உடலுக்குத் இன்றியமையாததாகும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. பண்டைய நாட்களிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, இன்று மருத்துவ ரீதியிலும் பல நன்மைகளை உறுதி செய்துள்ளது. வெந்நீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. நமது உடலில் தேங்கிய நச்சுப்பொருட்கள் வெளியேறி, தொண்டை வலி, இருமல் போன்ற குறைபாடுகள் குறைய வாய்ப்பு உண்டு. செரிமானம் சரியாக நடக்க வெந்நீர் பெரிதும் உதவுகிறது. குடல் […]