யாழ். நயினாதீவு, 2-ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2-ம் குறுக்குத் தெரு யாழ் நகரம், பிரித்தானியா Pinner ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சட்டத்தரணி சிவகலாநிதி சிவச்சந்திரன் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் பாலசுந்தரம் (புங்குடுதீவு, கல்வித் திணைக்களம் ) புனிதவதி பாலசுந்தரம் (நயினாதீவு, ஆசிரியை வேம்படி மகளிர் பாடசாலை) தம்பதிகளின் அன்பு புதல்வியும்,