திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

பிறப்பு

23/10/1946

இறப்பு

12/03/2026

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன் யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைகுளம் உமா மகேஸ்வரன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன் அவர்கள் 12-03-2026 புதன்கிழமை

Summary

Religion

Catholic

Phone Number

94777107394

Cermation Date

2026-03-14

Cermation Location

இறம்பைக்குளம் கத்தோலிக்க சேமக்காலை

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன் யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைகுளம் உமா மகேஸ்வரன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரயின்

ob

திரு சுஜிந்தன் திருநாவுக்கரசு

திரு சுஜிந்தன் திருநாவுக்கரசு

ஜேர்மனி Aalen ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுஜிந்தன் திருநாவுக்கரசு அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று

Sujinthan

திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

யாழ் புங்குடுதீவைப்பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Savigny – le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 07.03.2026 சனிக்கிழமையன்று

Vara

திரு. கந்தன் சிவகுரு

திரு. கந்தன் சிவகுரு

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம், கனடா – Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தன் சிவகுரு அவர்கள்

Kanthan Sivaguru

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

WhatsApp
Facebook
Twitter

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைகுளம் உமா மகேஸ்வரன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன் அவர்கள் 12-03-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஜோசப் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யூகலிஸ்ரா சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

மாரி சுதர்சினி(ஆசிரியர்- விபுலானந்தா கல்லூரி, வவுனியா), பெனிற்றொ சுதாகர்(கணக்காளர்- துபாய்), வேர்ஜின் சுஜீவினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றிச்சட் கனியூட்(தொழிநுட்ப உத்த்கியோகத்தர்- வவுனியா தெற்கு பிரதேச சபை), ஷமிக்கா அனோஜ், ஜெயறூபன்(நில அளவையாளர்- நில அளவைத் திணைக்களம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பற்றிக், பேசி மற்றும் ஜொய்சி(கனடா), அருட்தந்தை றெஜி ராஜேஸ்வரன்(புனித மடுத்தீனார் சிறிய குருமடம்- யாழ்ப்பாணம்), அமுதினி, காலஞ்சென்ற அருளேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினி, பாலாம்பிகை, காலஞ்சென்ற வெண்டக்கோன், கிறிஸ்ரி ராஜு, மாலா மற்றும் காலஞ்சென்ற அருட்பணி ஜெ.பி.தேவராஜா, ஜோசப்பின், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா(கிராம சேவையாளர்), வில்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

எஸ்.ரி.டி.றொபேட், பிபியானா, யோகினி ஆகியோரின் பாசமிகு சகலனும்,

லியானா, லெறோன், மெறில் சேவியர், மெறிலின் ஆதினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-03-2026 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இறுதி ஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து இறம்பைக்குளம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சுஜி – மகள் Mobile : +94777107394
கனியூட் – மருமகன் Mobile : +94777866692