திருமதி யோகேஸ்வரி மகாதேவா

பிறப்பு

07/09/1954

இறப்பு

14/03/2026

திருமதி யோகேஸ்வரி மகாதேவா

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.50, பிரம்படி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி மகாதேவா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று

Summary

Religion

Hindu

Phone Number

94778622640

Cermation Date

2026-03-18

Cermation Location

நயினாதீவு சல்லிபரவை இந்து மயானம்

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி யோகேஸ்வரி மகாதேவா

திருமதி யோகேஸ்வரி மகாதேவா

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.50, பிரம்படி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி

Yoges

திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன்

திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன்

யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தெய்வானப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று

Theyvanap

திரு திருநாவுக்கரசு கிருபாகரன்

திரு திருநாவுக்கரசு கிருபாகரன்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு துணுக்காயை வதிவிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு கிருபாகரன் அவர்கள் 11-03-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

Kiru

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்

திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன் யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைகுளம் உமா மகேஸ்வரன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரயின்

ob

திருமதி யோகேஸ்வரி மகாதேவா

WhatsApp
Facebook
Twitter

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.50, பிரம்படி வீதி, கொக்குவில் கிழக்கு, கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி மகாதேவா அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை அன்னலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும்

காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்

மகாதேவா(ஓய்வுபெற்ற தொ.நு.உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்

புனிதமலர்(ஆசிரியை – கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயம்), மகாயோகன்(வேலணை கமநல சேவைகள் நிலையம்), சிவநேசன்(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்

கணேசதாசன்(மேற்பார்வையாளர் – தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை), டிலானி, தர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்

காலஞ்சென்ற கதிர்காமநாதன்(பிரதான தபாலகம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புச் சகோதரியும்

பஞ்சாட்சரதேவி, இந்திராணி, வனிதாமணி(R.M.P), பஞ்சாட்சரம்(ஓய்வுபெற்ற உணவுக்களஞ்சியப் பொறுப்பாளர்), இராசலெட்சுமி(ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்), சோதிமலர்(ஓய்வுபெற்ற அதிபர் – வவுனியா தாதிகள் பயிற்சிக் கல்லூரி), வெற்றிவேற்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

தருமலிங்கம்(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர், சுவாமிநாதன்(பிரியா மருந்தகம், பிபிலை), விஜயலெட்சுமி(ஓய்வுபெற்ற வைத்தியசாலை மேற்பார்வையாளர், நயினாதீவு), சிறீகாந்தராசா(ஓய்வுநிலை உத்தியோகத்தர், உப்புக்கூட்டுஸ்தாபனம், மன்னார்), கருணலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர் கோ. ஆசிரிய. கலாசாலை), உமாரஞ்சினி(ஆசிரியை யாழ். கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கஜசாந், உமேசன், குகானந், விஷ்ணுகா, சங்கவி, சங்கீதா, சாரங்கி(கனடா), நிரோஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2026 புதன்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அவரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகாதேவா – கணவர்
Mobile : +94778622640

புனிதமலர் – மகள்
Mobile : +94776314669

மகாயோகன் – மகன்
Mobile : +94778971418

சிவநேசன் – மகன்
Mobile : +14168932717