திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

பிறப்பு

28/09/1951

இறப்பு

07/03/2026

திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

யாழ் புங்குடுதீவைப்பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Savigny – le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 07.03.2026 சனிக்கிழமையன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான

Summary

Religion

Hindu

Phone Number

0094773340899

Cermation Date

2026-03-12

Cermation Location

Crematorium Sud 77 395 Rue du clos Bernand, 77310 Saint-Fargeau-Ponthierry, France

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

யாழ் புங்குடுதீவைப்பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Savigny – le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 07.03.2026 சனிக்கிழமையன்று

Vara

திரு. கந்தன் சிவகுரு

திரு. கந்தன் சிவகுரு

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம், கனடா – Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தன் சிவகுரு அவர்கள்

Kanthan Sivaguru

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

திருமதி மங்களேஸ்வரி நவரெத்தினம் (வண்ணமக்கா) Vannamakka Catering

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார்

Manga

திரு.தயாளன் காங்கேசு

திரு.தயாளன் காங்கேசு

சிலோன் தியேட்டர்ஸ் உரிமையாளர் காலம்சென்ற காங்கேசு அவர்களின் மூத்த புதல்வரும் , டேவினா ட்ராஸ்போர்ட் உரிமையாளருமான திரு.தயாளன் காங்கேசு அவர்கள்

Thayalan_1

திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

WhatsApp
Facebook
Twitter

யாழ் புங்குடுதீவைப்பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Savigny – le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 07.03.2026 சனிக்கிழமையன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்

காலஞ்சென்றவர்களான செல்லையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற செல்லையா கணேசலிங்கம் (குப்பிளான்) அவர்களின் அன்பு மனைவியும்

தர்மசீலன் (Accountant), வசந்தினி(சுவீடன்), தவசீலன் (அதிபர்), சுகந்தினி (முன்னாள் ஆசிரியை – வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்

நித்திலா (ஆசிரியர்), ராதாகிருஸ்ணன் (சுவீடன்), ஜெயந்தினி (ஆசிரியர்), மோகனதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்

காலஞ்சென்ற மனோன்மணி (இலங்கை), பாலசுப்ரமணியம் (கனடா), இரத்தினம் (மன்னார்), விக்கினேஸ்வரன் (கனடா), மாலினி (ஓய்வுபெற்ற ஆசிரியர் – இலங்கை), காலஞ்சென்ற கண்ணதாசன் (ஆசிரியர் -இலங்கை), சுந்தரமூர்த்தி (ஆசிரியர் – -இலங்கை), திருநாவுக்கரசு (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

அக்சயன், கவிஷன், நிவேதன், தனிகா, அபிநயா, மோஷிகா, கனிகன், சுமிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Behindme ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
திருநா (சகோதரன் – பிரான்ஸ்)

பார்வைக்கு

Tuesday, 11 Mar 2026 3PM – 5PM
Pompes Funebres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert – Denis, France

பார்வைக்கு

Wednesday, 11 Mar 2026 9.45 AM – 12 PM
Pompes Funebres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert – Denis, France

கிரியை

Thursday, 12 Mar 2026 9.45 AM – 12 PM
Pompes Funebres Roc-Eclerc Vert-Saint-Denis 37 RD 306, 77240 Vert – Denis, France

தகனம்

Thursday, 12 Mar 2026 2.30PM – 3.30PM
Crematorium Sud 77 395 Rue du clos Bernand, 77310 Saint-Fargeau-Ponthierry, France

தொடர்புகளுக்கு

தர்மசீலன் (மகன்) – 0094 773340899
தவசீலன் (மகன்) – 0094 772571387
மோகனதாஸ் (மருமகன்) – 0033 782088194
திருநா (சகோதரன்) – 0033 695332633