திரு வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன்
யாழ். பாண்டியந்தாழ்வைப் பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைகுளம் உமா மகேஸ்வரன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வலன்ரயின் யோசெப் யோகேஸ்வரன் அவர்கள் 12-03-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஜோசப் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யூகலிஸ்ரா சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மாரி சுதர்சினி(ஆசிரியர்- விபுலானந்தா கல்லூரி, வவுனியா), பெனிற்றொ சுதாகர்(கணக்காளர்- துபாய்), வேர்ஜின் சுஜீவினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றிச்சட் கனியூட்(தொழிநுட்ப உத்த்கியோகத்தர்- வவுனியா தெற்கு பிரதேச சபை), ஷமிக்கா அனோஜ், ஜெயறூபன்(நில அளவையாளர்- நில அளவைத் திணைக்களம்- வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பற்றிக், பேசி மற்றும் ஜொய்சி(கனடா), அருட்தந்தை றெஜி ராஜேஸ்வரன்(புனித மடுத்தீனார் சிறிய குருமடம்- யாழ்ப்பாணம்), அமுதினி, காலஞ்சென்ற அருளேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி, பாலாம்பிகை, காலஞ்சென்ற வெண்டக்கோன், கிறிஸ்ரி ராஜு, மாலா மற்றும் காலஞ்சென்ற அருட்பணி ஜெ.பி.தேவராஜா, ஜோசப்பின், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா(கிராம சேவையாளர்), வில்வராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எஸ்.ரி.டி.றொபேட், பிபியானா, யோகினி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
லியானா, லெறோன், மெறில் சேவியர், மெறிலின் ஆதினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-03-2026 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இறுதி ஆராதனை நடைபெற்று அதனைத்தொடர்ந்து இறம்பைக்குளம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சுஜி – மகள் Mobile : +94777107394
கனியூட் – மருமகன் Mobile : +94777866692