திரு ராஜ்சுதன் செல்வராஜா

பிறப்பு

21/08/1968

இறப்பு

21/03/2026

திரு ராஜ்சுதன் செல்வராஜா

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு ராஜ்சுதன் செல்வராஜா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா

Summary

Religion

Hindu

Phone Number

447828153071

Cermation Date

2026-03-26

Cermation Location

Hauptfriedhof Pforzheim Ispringer Str. 42, 75177 Pforzheim,ஜெர்மனி

Contact us to share your condolences

துயர் பகிர்விற்கு தொடர்பு கொள்ளுங்கள்...

திரு செல்வமணி ஸ்ரீபாலன்

திரு செல்வமணி ஸ்ரீபாலன்

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வமணி ஸ்ரீபாலன் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை

Sripa

திரு ராஜ்சுதன் செல்வராஜா

திரு ராஜ்சுதன் செல்வராஜா

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு ராஜ்சுதன் செல்வராஜா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று

elv

திரு மகேந்திரா சண்முகராசா

திரு மகேந்திரா சண்முகராசா

யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு மகேந்திரா சண்முகராசா அவர்கள் 21-03-2026

Mahend

திரு சுப்பிரமணியம் தேவரூபன்

திரு சுப்பிரமணியம் தேவரூபன்

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை

Thevaroopan

திரு ராஜ்சுதன் செல்வராஜா

WhatsApp
Facebook
Twitter

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு ராஜ்சுதன் செல்வராஜா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற தியாகலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

மதுஷா, கபிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராஜ்மொகன்(அவுஸ்திரேலியா), ராஜ்ரூபன்(கனடா), யசோதா(இலங்கை), ராஜ்வரதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார்(இலங்கை), அனுசியா(அவுஸ்திரேலியா), கல்பனா(கனடா), ரோகினி(பிரித்தானியா), சுகந்தி(பிரான்ஸ்), கவிதா(இலங்கை), சுதர்சன்(இலங்கை), நிதர்சன்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), தேனு(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அறிவழகன்(பிரான்ஸ்), கருணாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

பார்வைக்கு
Wednesday, 25 Mar 2026 10:00 AM – 12:00 PM
Hauptfriedhof Pforzheim Ispringer Str. 42, 75177 Pforzheim, ஜெர்மனி

கிரியை
Thursday, 26 Mar 2026 9:00 AM – 12:00 PM
Hauptfriedhof Pforzheim Ispringer Str. 42, 75177 Pforzheim, ஜெர்மனி

BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

வரதன் – சகோதரன்
Mobile : +447828153071

யாசோதா – சகோதரி
Mobile : +94776404374

பத்மநாதன்(CTB) – மாமா
Mobile : +491779545309

முரளிதரன் – நண்பர்
Mobile : +491775833230

கருணாகரன் – சகலன்
Mobile : +94775168537