யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு மகேந்திரா சண்முகராசா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைனவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராசா இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவன்(கனடா), லக்ஷ்மன்(கனடா), தீபிகா(கனடா), பிரணவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீரா, சோபனா, நிதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கீதாஞ்சலி, அரவிந்தன், அருணன், அமலன், அஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரவி, ஆரன், ஆதியா, ஆரவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
பார்வைக்கு
Tuesday, 24 Mar 2026 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா
கிரியை
Wednesday, 25 Mar 2026 8:00 AM – 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா
தகனம்
Wednesday, 25 Mar 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, கனடா
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வைஷ்ணவன் – மகன்
Mobile : +14167239011
லக்ஷ்மன் – மகன்
Mobile : +16475054589
தீபிகா – மகள்
Mobile : +16474474808
பிரணவன் – மகன்
Mobile : +16479704550