யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bois-Herpin ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு தேவதாஸ் நாகராஜா (தேவன்) அவர்கள் 18-03-2026 அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நாகராஜா தேவராணி தம்பதிகளின் அன்பு மகனும், யோககுமார் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதர்ஷினி தேவதாஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஸ்ழன், விதுஸ்ழன், நிரூஸ்ழன், ஐதுஸ்ழன், திரூஸ்ழன், லேயா(Lea), இராதுஸ்ழன், இனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவதாஸ் குடும்பம், சுதா குடும்பம், சந்திரராஜா கிரிஜா குடும்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவதர்சன் குடும்பம், ஸ்ரீதர்ஷன் குடும்பம், நிதர்ஷன் குடும்பம், சண்முகப்பிரியா சர்வானந்தம் குடும்பம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
பார்வைக்கு
Saturday, 28 Mar 2026 10:00 AM – 1:00 PM
Funéraire L. Pinturier – Urgence Décès 24h/24 19 Rue de Dourcès 24h/24 19 Rue de Dourdan, 91670 Angerville, பிரான்ஸ்
தகனம்
Thursday, 02 Apr 2026 11:15 AM – 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
விதுஸ்ழன் – மகன்
Mobile : + +33698573583
தாஸ் – சகோதரன்
Mobile : +33768518940
சுதா – சகோதரி
Mobile : +919042793264
கிரிஜா – சகோதரி
Mobile : +33651186120
ஸ்ரீதர்ஷன் – மைத்துனர்
Mobile : +491767996474
சிவதர்சன் – மைத்துனர்
Mobile : +447577464397
சண்முகராஜா – மாமா
Mobile : +33626532134