யாழ். மானிப்பாய் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவுகம் கொண்ட பரமசாமி கிருஸ்ணபவானி அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமசாமி(பாலசிங்கம் வாகன விற்பனையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான காங்கேசு, அன்னலட்சுமி, சிவபாக்கியம், சரஸ்வதி மற்றும் நவரட்ணம்(கனடா), கோகிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரமேஸ்வரி(லண்டன்), சிவபாக்கியம்(லண்டன்), தர்மராஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தனுசா(லண்டன்), றுபேசன்(பரா – லண்டன்), றமேசன்(லண்டன்), சலுயா(சுவிஸ்), ஜெலுயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இரட்ணராஜா, யோகராஜா, கிரிதரன், Yvonne, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சலோமி(Dentist), அருண்சன், றக்சன், பாரதி, ஆதீசன், அமேசன், கிரிசானா, சயுன், ஹனுசன் – லுக்சானா(Doctor), வினுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியதரப்படும்.
BehindMe ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தனுசா – மகள்
Mobile : +447577348174